Donation
 
செய்திகள் & நிகழ்வுகள்



 

செயலரின் சிறப்புகள்

செயலரின் சிறப்புகள்

ஜோதிடம்
ஹோமங்கள்(கணபதி , நவகிரஹம் , சாந்தி)
கும்பாபிஷேகங்கள்
ஆன்மீக சம்பந்தமான கேள்வி - பதில்
ஸ்ரீ சபாநாயகர் கோயில் டிரஸ்டி பூஜை கானாஞ்சலி தலைவர், ஸ்ரீ ஸபாபதி சங்கீத கான சபா
பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர், இராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப் பள்ளி 
கடந்த கால செயல்பாடுகள்
22-01-2001 சிவகங்கை மாவட்டம் முப்பையூர் ஸ்ரீ பாலசுப்ரமணியர் கோயில் கும்பாபிஷகம்..
01-12-2009 உ. வெங்டேச தீக்ஷிதர் தலைமையில் திருமுறை இன்னிசை விழா
31-07-2005 தமிழன் தொலைக்காட்ச்சியில் விஸ்வ தரிசனம் விவாத மேடையில் பொருளதார பலம் என்கிற தலைப்பில் பட்டிமன்றம்
02-09-2005 விருத்தாசலம் விஜயமாநகரம் ஸ்ரீ பச்சைவாழி அம்மன் கும்பாபிஷேகம்
01-11-2006 இலங்கைக்கு சென்று யுத்தம் ஒயவும் உலக அமைதிக்காக யாகம்
14-04-2008 அண்ணாமலை நகர் ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி கோயில் உலக நன்மைக்காக கோ பூஜை
16-05-2008 சிதம்பரம் நடராஜபுரம் சாலையில் ஸ்ரீ மாணிக்க விநாயகர் கும்பாபிஷேகம்
06-11-2008 சிதம்பரம் மாதா அம்ருதானந்த மாயி விளக்கு பூஜை
27-07-2009

ஆடிசுவாதி ஆச்சாள்புரத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் "வாழ்வும், வாக்கும்" சொற்பொழிவு

27-09-2009 அகரநல்லூர் 120 ஆண்டு பழைய ஸ்ரீ அரசமரத்தடி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்
20-09-2009 சிதம்பரம் கிள்ளை மண்டபம் ஸ்ரீ வீரன் கோயில் கும்பாபிஷேகம்
01-11-2009 சிதம்பரம் கோவிந்தசாமி தெரு ஸ்ரீ ஐயப்பன் ஆலய கும்பாபிஷேகம்
29-11-2009 சிதம்பரம் சிவகாமி நகர் ஸ்ரீ குபேர விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்
27-01-2010 விருத்தாசலம் விஜயமாநகரம் புது ஆதண்டார்கொல்லை
ஸ்ரீ மாரியம்மன் கும்பாபிஷேகம்
12-02-2010 மஹாராஷ்ட்ரா மாநிலம், சதாரா மாவட்டம் சதாரா (உத்ர சிதம்பரம்) ஸ்ரீ நடராஜர் கோயிலில் அதிருத்ர வைபவம்
27-05-2010 நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா அளக்குடி தோணித்துறை ஸ்ரீ மகேஸ்வர சுவாமி ஆலய கும்பாபிஷேகம்
24-06-2010 சிதம்பரம் முத்தையா நகர் ஸ்ரீ செல்வ முத்து விநாயகர் ஆலயத்தில், ஸ்ரீ பைரவர் ப்ரதிஷ்ட்டை செய்தது
22-08-2010 அகரநல்லூர் 200 வருடப் பழைமையான ஸ்ரீ சப்தமாதா கும்பாபிஷேகம்
12-09-2010 கோதண்ட விளாகம் கிராமம், ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலய கும்பாபிஷேகம்
19-01-2011

சிதம்பரம், தச்சங்குளம் ஸ்ரீ திவ்ய மஹா மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்

02-02-2011

அரசு வேம்பு கல்யாணம் மற்றும் ஸ்ரீவிநாயகர் பிரதிஷ்டை

07-02-2011

அன்னை முத்துமாரியம்மன் கும்பாபிஷேகம் மு.புதூர்

20-02-2011

திருநெல்வேலி கல்லிடை குறிச்சி ஸ்ரீ நடராஜர் சிவகாமி கும்பாபிஷேகம்

16-03-2011

அகர ஆலம்பாடி ஸ்ரீ மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

20-04-2011

ஸ்ரீ மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம், தீத்தாம்பாளையம் சி.முட்லூர்

08-09-2011

ஸ்ரீ கன்னியம்மன் கோயில்கும்பாபிஷேகம் , கோவிலாம்பூண்டி

09-09-2011

ஸ்ரீ வித்யா கணபதி கும்பாபிஷேகம் , ஜெயங்கொண்டம்

16-09-2011

ஸ்ரீ சௌந்தரிய நாயகி சமேத சுந்தரேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் ஜெயங்கொண்டபட்டினம்.

09-10-2011

ஸ்ரீ அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகம் , அகர ஆலம்பாடி

29-01-2012

சிதம்பரம் கணபதி நகர் ஸ்ரீ ஆனந்த விநாயகர் கும்பாபிஷேகம்

06-02-2012

சித்தர்பாடி ஸ்ரீ திருப்பணிவிநாயகர் கும்பாபிஷேகம்

04-03-2012

ஸ்ரீ வீர தண்டாயுதபாணி சுவாமி கும்பாபிஷேகம்

04-04-2012

ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் கும்பாபிஷேகம் சிதம்பரம்

08-04-2012

வசப்புத்தூர் ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரியம்மன் கும்பாபிஷேகம்

04-05-2012

ஸ்ரீ அங்காளம்மன் கும்பாபிஷேகம்

05-05-2012

கோவை நவக்கரை ஸ்ரீ நந்திகேஸ்வரர் திருக்கல்யாணம்

24-05-2012

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவிலில் பெரிய புராண தொடர் சொற்பொழிவு

05-07-2012

சிவசுந்தர கணபதி கும்பாபிஷேக

07-07-2012

அன்னதான டிரஸ்ட் 12 ஆம் ஆண்டு துவக்கம்

22-08-2012

பெருங்காலூர் ஸ்ரீ வட பத்ரகாளியம்மன் கும்பாபிஷேகம்

12-12-2012 ஸ்ரீ பாவாடை ராயன் கும்பாபிஷேகம், வேகாக்கொல்லை
23-06-2013 ஸ்ரீசப்தகன்னியம்மன் கும்பாபிஷேகம்
11-07-2016 ஸ்ரீ வெள்ளந்தாங்கி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்
19-10-2016 மேல் அனுவம்பட்டு ஸ்ரீ சர்வ சித்தி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்
 
46242
 
 
 
  Copyright © Sri Pollap Pillayar Annadhaanam Trust.All rights reserved Designed by : DESERVE TECHIES